தூத்துக்குடி மாசிலாமணி புரம் மூன்றாம் தெரு, {பழைய ஆர்-டி-ஓ அலுவலகம்அருகில்) அருள் பாளிக்கும் சந்தனமாரியம்மன் திருக்கோவில் கொடை உற்சவம் 12-06-2018 செவ்வாய் கிழமையன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொடை விழாவில் பூஜை மற்றும் அலங்காரம், சிறப்பு சென்டைமேளம், இடம்பெற்றது, முளைப்பாரி மற்றும் இரவு 7 மணிக்கு 151 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள்,பக்தர்கள் கலந்துகொண்டனர். கொடைவிழவிற்கான அனைத்து ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மற்றும் . s.s. லெட்சுமி எர்த்மூவர் திரு . A.E. சுப்பையாபாண்டியன் அவர்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !