முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 10, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி

  தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும்  புல் பாக்சிங்  கிளப் சார்பில் தென் மண்டல அளவிலான போட்டி சோரீஸ் புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கடந்த. 28-8-2022     ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது இந்தப் போட்டிகளை டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் ,மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்  அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்ட கணபதி, ராஜேந்திரன் வழக்கறிஞர் லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்  இந்த போட்டிகள்  தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மதுரை விருதுநகர் திருச்சி ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர் மண்டல அளவிலான நடைபெற்ற இப் போட்டியில் 92 கிலோ ஹெவி வெயிட் பிரிவில் தூத்துக்குடி அபிஷேக் போல் சீலன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பின் முதலிடம் விருதுநகர் இரண்டாவது இடத்தை கன்னியாகுமாரி மற்றும் மூன்றாவது இடத்தை தூத்துக்குடி பிடித்தது,  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட  ஏ .எஸ் பி...