தமிழக முன்னாள் முதல்வர் பேறறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாளை 15 -09-2023 வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்ப்ட்டது அந்த வகையில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்கம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடவளாகத்திற்குள் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி நகராட்சிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஒய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார் நமது முன்னாள் முதல்வர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்னாரது 115 வது பிறந்தநாள் விழா வை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி பழையநகராட்சி கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு.... தமிழ்நாடு , நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக அதன் மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான திரு மாடசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்க...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !