முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 8, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை.

.   திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை தூத்;துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் பாதாயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இன்று (08.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்கள் (சுநகடநஉவiபெ ளுவiஉமநச) பாதாசாரிகளின் கை மணிக்கட்டு பகுதி, சட்டையின் முதுகு பகுதி மற்றும் பாதசாரிகளின் தோள் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஒட்டிகள் ஒட்டிகளை ஒட்டினார்.  பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதசாரிகளிடம்  பேசும் போது    பாதnசாரிகள்     . சாலையில் வலது பக்கம் நடந்து செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மதித்து பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார்.  இந்நிகழவின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. ராஜ சுந்தர் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பல...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.

       தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.     மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்  (08.01.2021)  அன்று நடைபெற்ற இந்த கிராம விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசுகையில், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்;தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் அனைத்து கிராமங்களுக்கும் கிராம விழிப்புணர்வு காவல்துறை அதிகாரியாக ஒவ்வொரு காவலர்களை நியமித்துள்ளோம். அதன்படி இந்த ஆழ்வார்கற்குளம் கிராமத்திற்கு காவலர் திரு. நாகராஜ் என்பவரை நியமித்துள்ளோம்.  அவர் கிராமத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்தி அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எ...

ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு .

  ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு . .        (08.01.2021) ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்; ஆறுமுகநேரி காவல் நிலையத்திலிருந்து தொடங்கி ஆறுமுகநேரி பஜார், காயல்பட்டினம் இரயில்வேல்கேட் பாதை வழியாக பேயன்விளை சென்று நிறைவடைந்தது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்  இன்று காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்றது. இதே போன்று திருச்செந்தூர், உடன்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.  இந்த அணிவகுப்பில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப, பயிற்ச...

பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்

          பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்                                                                                                   தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குற்றங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அந்தந்ந காவல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு காவலர்களை கிராம விழிப்புணர்வு அதிகாரியாக நியமித்து, ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு கண்டு வருகிறார்.       ...

மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டி : முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற காவலர் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு

      மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டி : முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற காவலர் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் இன்று பாராட்டினார்.    தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசன போட்டி கடந்த 24.11.2020 அன்று ஆன்லைனில் (ழுடெiநெ) நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.  இந்த யோகாசன போட்டியில் 35 முதல் 45 வயது பிரிவில் நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை முதல்நிலைக் காவலர் திரு. ராஜலிங்கம் என்பவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  மாநி...

அதிமுக வை புறக்கணிப்போம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் " திருமதி கீதா ஜீவன் " பேச்சு

                அதிமுக வை புறக்கணிப்போம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் " திருமதி கீதா ஜீவன் " பேச்சு                                                                                                           தூத்துக்குடி 14வது வார்டு திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 6 - 1 -  2021 புதன்கிழமை அன்று மாலை  7 மணி அளவில்    14 வது வட்ட திமுக செயலாளர் திரு. அந்தோணி லாசர் தலைமையில்  , 14 வட்ட திமுக தலைவர் SP. ஆறுமுகம் அவர்கள்     முன்னிலையில் பிள்ளையார் கோவில் முன்பாக நடைபெற்றது                                                    ...