முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 18, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி விழா

    கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி விழா தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் இந்து அரிசன துவக்கப்பள்ளி பழமையான பள்ளிக்கூடம் என்பது மட்டுமல்ல வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிக்கூடம் ஆகும் இந்தப் பள்ளியானது தூய்மை செய்யும் தொழிலாளர்களின் சமூகத்தைச் சார்ந்தவர்களால் தமிழ்நாட்டிலேயே நடத்தப்பட்டு வரும் ஒரே ஒரு அரசு தொடக்கப்பள்ளி இதுவே ஆகும் இந்த காந்திநகர் பகுதியில் குடியிருந்து வந்த அருந்ததியர் மக்களும், மீனவ மக்களும், தங்களது பிள்ளைகளுக்காக ஆரம்பக் கல்விக்காக தொடக்கப்பள்ளி பள்ளியை  ஓலை குடிசையில்  ஓர் ஆசிரியர் பள்ளியாக 1957-இல் தொடங்கப்பட்டது பின்னர் 1956 ல் அப்பகுதி மக்களின் குடியிருப்பிற்கு பட்டா பெறவும் அருந்ததியர் நல சேவா சங்கம் ஆரம்பித்த காலத்தில் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா பெறவும் இப்பள்ளியை விரிவாக்கம் செய்ய அப்போதைய கல்வியாளரும் சட்டமன்ற உறுப்பினர் திரு APC. வீரபாகு B.A அவர்களும் மற்றும் திரு P.PM.T பொன்னுச்சாமி நாடார், அவர்களின் பெரும் முயற்சியாலும் இப்பகுதி மக்களுக்கு இலவச வ...