தூத்துக்குடி மாவட்டம் புதிதாக அமைக்கப்படும் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வர ரூ.1,900 கோடி மதிப்பில் கோல்செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் (16.06.2020) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்,பணியாளர்கள்அனைவரும்முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிபணியாற்றுவதைஅலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும ஆட்சித்தலைவர் அவர்கள் கோல்செட்டிமூலம்நிலக்கரிகளைசுமார்8கி.மீ.கடலுக்குள் எடுத்து செல்வதற்கு ஏதுவாக நடைபெற்று கொண்டிருக்கும் பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு,இந்தபணிகளின்விவரங்களைகேட்டறிந்தார். IPD சிமிண்டேசன் இந்தியா லிமிட் மூலம் தற்போது 30 சதவிதம்பணிகள்முடிவுபெற்றதாகவும்சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு த...