முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 4, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிஹெச் பாண்டின் மறைவு

  தமிழ்நாடு  சட்டபேரவை முன்னாள் சபாநாயகர் பி ஹெச் பாண்டியன் மறைவு                            தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அவர்கள் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது75 வயதான பீச் பாண்டியன் அவர்கள் நெல்லை மாவட்டம் சேர்மாதேவி பிறந்தார் இவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது சட்டசபை சட்டப்பேரவை சபாநாயகர் ஆக பணியாற்றி உள்ளார் 1980-ஆம் ஆண்டு துணை சபாநாயகராகவும் 1984 ஆம் ஆண்டு சபாநாயகராகவும் பணியாற்றிய பிஹெச்.பண்டியன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்   மேலும் 1977ஆம் ஆண்டு 1980ஆம் ஆண்டு மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக திரு. பி.ஹெச் பாண்டியன்  பாண்டியன் அவர்கள் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது  

வெற்றிப்பெற்றுள்ள உறுப்பினர்கள் அமைச்சர் இல்லத்தில் சந்திப்பு

"அந்தரத்தில் ஒரு ஆக்‌ஷன்" கேமிரா மேனின் மூன்றாவது கண்ணின் பார்வை

சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனின் 260 வது பிறந்தநாள்..

சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் அவர்களது 260 வது பிறந்த நாளை முன்னிட்டு ..03-01-2020 அன்று  கயத்தாறு அவரது மணிமண்டபத்தில்   கோவில்பட்டி கோட்டாச்சியர் திருமதி விஜயா அவர்கள் கட்டபொம்மன் சிலைககு மாலை அணவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி திரு.வெ.சீனிவாசன்,மற்றும் . கயத்தார் வட்டாச்சியர் திரு. பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்ச்சி