கொரனா பரவுவதை கட்டுப்படுத்திட 22 -7- 2020 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள ... தூத்துக்குடி மாவட்ட சுகாதரத் துறையால் .. தூத்துக்குடி பிரையண்ட் நகர் காமராஜ் மகாலில் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !