மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்க இறு (28.10.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பி கோவிட்-19க்கு எதிரான 33 எண்ணிக்கையிலான மக்க இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, 7 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்க. மேலும், செதி மக்க தொடர்புத் துறை சார்பி கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்க மறும் குறும்பாடக அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டு, கோவிட்-19 தொறை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை பார்வையிட்டார்க. மாண்புமிகு பாரத பிரதமர் அவர்க 8.10.2020 அறு, கோவிட்-19க்கு எதிரான மக்க இயக்கத்தினை நாடு முழுவதும் தொடங்கி வைத்து, கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தி அனைவரும் இணைய வேண்டுகோ விடுத்தார்க. முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், 6 அடி தூர இடைவெளி நடைமுறையை பிபற வேண்டும் எறு வலியுறுத்தியுள மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் நாம் ஒறாக வெறி பெறுவோம், கொரோனாவை வெல்வோம் என கூறியுளார். தம...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !