முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 7, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வ.உ.சி 149 வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

 வ உ சி அவர்களின் 149 ஆவது பிறந்த நாளில்  அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளர் இளைஞர் பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டைல்ஸ் மகாராஜன் மற்றும்  ஓம்சக்தி சைக்கிள்  மகாராஜன் மாலை  அணிவித்து வணங்கினார்கள்                                                                                                                                        

வ உ சி அவர்களின் 149 ஆவது பிறந்த நாளில் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 149 ஆவது பிறந்த நாளில் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு சரவணப்பெருமாள்( Ex மாணவரணி செயலாளர் அ இ அ தி மு க ) அவர்கள் மாலை அணிவித்து வணங்கினார்           மேலும் இந்த நிகழ்ச்சியில செந்தில் ஆறுமுகம்   மாநில பொருளாளர் சைவ வேளாளர் சங்கம்,  செந்தில் வீரபாகு மகாராஜன் குற்றாலிங்கம் பொதிகை கண்ணன் வஉசி ரத்ததான கழகத்தைச் சார்ந்த ஆறுமுகம் ஐயப்பன் உலகநாதன் திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் பேரவை நிர்வாகிகள் வீரவநல்லூர் மாரியப்பன் வைகோ பால் கேடிசி நகர் செந்தில் கிருஷ்ணாபுரம் பாலமுருகன் திருகுறுங்குடி மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்