உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி . -------------------------------------------------------------------------------------------. அன்னம்மாள் கல்லூரி வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; உறுதிமொழி எடுக்கப்பட்டது. உலக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தின செய்தியாக சார் ஆட்சியர் அவர்கள் கூறியது எச்.ஐ.விஃஎய்ட்ஸ் என்பது தனி மனித நோய் மட்டுமல்ல இது ஓரு பொது சுகாதார சமுதாய பிரச்சினை என்பதை உணர்வோம். எனவே நாம் அனைவரும் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பற்றி சரியான தகவலை முழுமையாக அறிந்திடுவோம். நாம் தெரிந்து கொண்டவற்றை நமது குடும்பங்களிலும் நமது சமுதாயத்திற...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !