முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லேபர் காலணியில் ... இலவச டியூசன் சென்டர்





தூத்துக்குடி வ.உ.சி துறைமுக  லேபர் காலணியில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக மாலை (5.30முதல்8.30) வரை சிறப்பாக நடத்தப்பட்டு  வரும், இலவச டியூசன் சென்டர் கடந்த வருடம் விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு விழா மற்றும் விஜயதசமி விழா  என இரட்டை விழா தூத்துக்குடி  வ.உ.சி  துறைமுக  லேபர் காலணியில் உள்ள அங்கன் வாடி மையத்தில்  16-10-2018 செல்வாய் கிழமை அன்று நடைபெற்றது 
      இந்த  நிகழ்ச்சியில் கலைமகள் பூஜை மற்றும்  மாணவ,மாணவியர்கருக்கான  பேச்சு போட்டி, ஒவியம் , நடனம், யோகா என நடை பெற்றது.  இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்டுத்தினர்.                     இந்த நிகழ்ச்சிக்கு, கல்வி ஆர்வலர்கள்  சார்பில் திரு. A செந்தில் கணேஷ் AEE. திரு.முத்தையா SE.  திரு.காளியப்பன் DPo, திரு.முருகேசன், திரு சக்திவேல், திரு.மணிகண்டன். மேலும் தாமிரபரணி அறக்கட்டளை சார்பில்... சந்தோஷ்  பேன்லி மாரியப்பன், திருமதி கனக வள்ளி,  செல்வி Jஇன்னாஸி, செல்வி மொழி மற்றும் ஊர் மக்கள் நல சங்கத்தின் சார்பில்,  திரு. முத்துராமன்.            (கான்ட்ரைக்டர்)திரு.சுப்பிரமணியன்.திருமுருகன், மற்றும் காலணி பொதுமக்கள் . பலர் கலந்து கொண்டு விழாவை  சிறப்பித்தார்கள். கலை நிகழ்ச்சிபில்.. கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ப ரிசுகள் வழங்கப்பட்டன. இலவச டியூசன் சென்டரின் ஆசிரியர் செல்வி அபிராமி அவர்
கள் நன்றி கூற விழா நிறைவு பெற்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...