WE CANE TRUST ன் சேவையில் 6வது ஆண்டு தொடக்கம்


 
இயற்கையை நேசித்து நல்ல காற்றை  சுவசிக்க  இறைவன் மனித இனத்திற்கு  தந்த வரமே  மரம்.  இத்தகைய  மரக்கன்றுகளை நட்டி பேணி பாதுகாத்து  வருவதை சேவையாக செயல்படும்..  WE CAN  டிரஸ்ட்  தளது கடந்த ஐந்தாண்டை கடந்து 18-11-  2018 அன்று  ஆறாம் ஆண்டிற்கு  தங்கள் சேவைபின் தொடக்கக்கமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி  செவிலியர் பயிற்சி பள்ளியின் வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.                                                                          இந்த  நிகழ்ச்சியில்... மருத்துவ கல்லூரி சார்பில் TUTOR திரு.ரூபன் அவர்களும் -  வேலவன் திரு.ஆனந்த் அவர்களும் - நிரு. சின்ன தம்பி -   திரு.கிறிஸ்டி - ராஜேஷ் - மாரி -மாரிச்செல்வன் - ராஜன் - முருகேசன் -சபரி - முத்து-மற்றும் லாவண்யா தேவி- திருமதி ஏஞ்சலின் உட்பட சுமார் 30க்கு மேற்பட்ட WE CAN TRUST சேவர்கள் கலந்து  கொண்டனர்.  WE CAN    TRUST  நிறுவனர்களின் மூத்தவரான PRoF  சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த ஐந்தாண்டில் நாளாயிறம் மரக்கன்றுகள்  நடப்பட்டன என்பது பெருமைக்கும் குறிப்பிடதக்கதும் ஆகும் .          
                               


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்