பெருங்குளம் மாய கூத்தர் திரு கோவிலில். தெப்ப திருவிழா


 தூத்துக்குடி மாவட்டம்   திருவைகுண்டம் தாலுகா உட்பட்ட பெருங்குளம் என்ற  ஊருக்கு  அருகாமையில் உள்ளது 
நவ திருப்பதிகளில்  ஒன்றான  ஸ்தலம் தான்  ...மாய கூத்த பெருமாள் கோவில். இந்த பெருமாள் கோவிலில் சமீபத்தில் (12-04-2019 வெள்ளி கிழமை அன்று தெப்ப தேர் பவனி நடைபெற்றது.இந்த திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பிற  ஊர்களில் இருந்து வந் இருந்து  ஸ்வாமியின் அருள் பெற்று சென்றனர்.

                             
               
        

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்