குறுக்குசானல அருகே " தீ " விபத்து - தாணியங்கள் நாசம்


                 
                
                
மே: 19  தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச் சாலையில் நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருந்த குடோனில் தீ விபத்து 6 தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்கும் பணியில் தீவிரம் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
       தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலையை சேர்ந்தவர் மகேஷ் இவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு குறுக்கு சாலை ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ளது இதில் பருத்தி, அவரி,  நவதானியம்  உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வைக்கப்பட்டுள்ளது இதில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து தீ மளமளவென்று தீ பரவியது தீயணைப்பு துறையினருக்கு  தகவல்  கொடுத்தனர்.விரைந்து  வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை  அணைப்பதற்குள் 
முற்றிலும் எரிந்து சேதமானது இதில் சேமிப்பு கிடங்கு முழுவதும் இடிந்து விழுந்தது  
தீயணைக்கும் பணியில் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் சிப்காட் கடற்படை உள்ளிட்ட 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் எரிந்து சேதமானது விளை பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்