கண்காணிப்பு கேமிரா தூண் சேதம்

 25-05-2019  இன்று கானல
தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய  நூழைவு
வாயில் எதிரே உள்ள போக்குவரத்து சந்திப்பில் இன்று காலை  தனியார் பேருந்து ஒன்று அதிக உயரத்தில் பாரம் எற்றி வந்ததால் கண்காணிப்பு கேமராவின் இணைப்பு வயர்கள் மற்றும் மின்
மின்சார வயர்கள் பேருந்து மீது பட்டு இழுக்க பட்டதல்ல  கண்காணிப்பு கேமிரா பொருத்ப்பட்டுள்ள இரும்பு கம்பம் சரிந்து  போக்கு வரத்து  தடைபட்டது. இதனை தொடர்ந்து  தகவல் அறிந்த காவல் துறை மற்றும மின் வாரிய ஊழியர்கள் - தொழில் நுட்ப பணியாளர்  உடனே சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்