பொது இடங்களில் நமது பொறுப்பு -

சமீபத்தில் சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு இரயிலில் பயணித்த போது அந்த இரயில் பெட்டியின் ஒரு வாசல் அருகே வைக்கப்பட்டுள்ள வாஷ் பேஸீனில் முகம் கழுவ சென்ற போது  அந்த பேஸனில்... இரயிலில் பயணம் செய்த  பயணிகளில் யாரோ  பயணத்தின்போது  பாத்திரத்தில் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்ட பின் இந்த வாஷிங்  பேஸி கில் கை கழுவதோடு மட்டும் நிறுத்தாமல் சாப்பாடு கொண்டு வந்த பாத்திரத்தை கழுவியதால் பாத்திரத்தில் உள்ள மிச்ச மீதி
சாப்பாட்டு துனுக்குகள் வாஷ் பேஸிளில் உள்ள துவாரத்தை அடைத்து கொண்டதால் தண்ணீர் தேங்கி துற் நாற்றம் எற்பட்டு பிறர் பயன்படுத்த முடியாத நிலை எற்பட்டதுடன்  அகாதார கேடும் ஏற்படும் வாய்ப்பை உறுவாக்குவதோடு... முகம் சுழிக்க வைக்கிறது.    இரயிலில் நாம் பயணம் செய்யும் போது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில்... அநாகரிகமான வகையில செயல்படுவதை தவிர்த்து  பொது இடங்களில் நாம் பொறுப்புடன் செயல் பட்டால் வாழ்க்கைபில் நாம் செய்யும் பயணம் மட்டும் அல்ல நமது வாழ்க்கை பயணமே சுகமாய் இருக்கும்.                                                     "நமது எழுத்தாணி"க்காE .சிவகாமிநாதன்  மண்டல நிருபர் : "ஹியூமன் ரைட்ஸ் டுடே"மாதஇதழ்                                                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்