முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு மலர் வெளியீடு

 
   அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா  புதுடெல்லியில்  ஆகஸ்ட் 23, 24, 25 தேதிகளில் டெல்லி முதல்வர் அரவித் கேஜிரிவால் தலைமையிலும், டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, ஆகிய மறை மாவட்ட ஆயர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி உயர் திரு . சூரியன் ஜோசப் அவர்கள்  இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மதசார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என பிரகடனபடுத்தியதை யாராலும் , எந்த காலத்திலும், மாற்றவோ, திருத்தவோ, முடியாது. இந்த மையக் கருத்தை டெல்லி முதல்வரும் தமது உரையில் ஆமோதித்திருந்தார்.
                   
                       இதை தொடர்ந்து 14-11_2019 ஞாயிற்றுகிழமை, தூத்துக்குடியில் ரோச் ஆண்டகை மண்டபத்தில்  தூத்துக்குடி மறை மறை மாவட்ட கத்தோலிக்க சங்கத் தலைவர்  திரு. S.பீற்றர் பத்திநாதன் அவர்களின் வரவேற்புடன் நூற்றாண்டு மலர் வெளியீடு விழா தொடங்கியது.  இந்த கூட்டமைப்பின் தொடக்க கால முன்னெடுப்புகளையும், வளர்ச்சிகளையும், இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு என இந்திய அரசியல் அமைபப்பு   சட்ட,த்தில் பெரியோர்களால் பிரகடனபடுத்தியதை குறிப்பிட்டு.  இதற்கு அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு திரு. S.பீற்றர் பத்திநாதன் தனது உரையாற்றினார்.

            .விழாவில் நூற்றாண்டு  மலரை தூத்துக்குடி மறை மாவட்ட                ஆயர் Dr ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை அவர்கள் வெளியிட முதல் பிரதியை அரிமா திரு. A அருள்தாஸ் MJ F பெற்றுக் கொண்டார்  கத்தோலிக்க மக்களின் பனிகளையும் சுட்டி காட்டிய ஆயரின்  சிறப்பான எழுச்சியுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை கவர்ந்தது.                          
                                 இந்த நூற்றாண்டு மலரில் திருமதி கேத்தரின் ரோக்கியசாமி, Dr டெல்பினா  லிவிங்ஸ்டன், திரு. ஜஸ்டின் திவாகர், திரு.மைக்கேல் ,திரு ரூபின் , அட்வகேட் திரு Aஆரோக்கியசாமி, கரோலின் ரோசினி பிரதாப், பேராசிரியர் Aெஜகதீசன், அட்வகேட் திரு. அமல்ராஜ். திரவி?யம், பேராசிரியர் J. லெட்டிஷியா மேரி. திருமதி V . ஆர்த்தி சகாய ரோன்ஸ் , Dr நளினி தாம்ஸ்ன் தம்பதியினர், Pஜான் லியோ , திரு பீற்றர் பத்தி?நாதன், ஆகியேரின் சிறப்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
                       
                          மேலும் இந்த கூட்டமைப்பின் நிகழ்ச்சிக்கு  தூத்துக்குடி நிர்வாகிகள் திருமதி.பெரிதாம்மாள், திரு.டொமினிக் மோகன், திரு ஜோசப், சாரோன், நிர்வாக குழு உறுப்பினர் திரு.வின்சென்ட் .மற்றும் தமிழ்நாடு ழுழுவதுமுள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...