முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி துவக்கம் .

 தூத்துக்குடி மாவட்டம்கழுகுமலை மற்றும் வானரமுட்டி நியாயவிலை கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் வழங்கும் விழா 06.01.2020 அன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு  உரையாற்றினார் தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் பயனாளிகளுக்கு வழங்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாவாகும் ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை இனிமையாக பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாயாக இருந்து தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை கொண்டுவந்தார்கள் பொங்கல் பரிசு தொகுப்பு டன் ரூ 100 ரொக்கமும் வழங்கினார்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த உடன் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் இனி தொடர்ந்து செயல்படாது என ஒரு சிலர் கூறிவந்தனர் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திய துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் வழங்கி ரூபாய் 1000 வழங்கிடவும் உத்தரவிட்டார்கள் அதன் அடிப்படையில் நாடு முழுவதும் அரிசி பெரும் 2 கோடியே 63 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுகிறது இத்திட்டம் சுமார் 2 கோடியே 363கோடிசெலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.     தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த   வழங்கும் பணிகளை தொடங்கப்பட்டுள்ளது மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகையை அனைவரும் பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாட வேண்டுமென மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுதனது உரையில் குறிப்பிட்டிருந்தார்          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...