முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் ஒவ்வெருவரின் கடமையும் - சமுதாய பங்களிப்பும்

நாம் ஒவ்வெருவரின் கடமையும் - சமுதாய பங்களிப்பும்
இந்த  உலகத்தையே அச்சுறுத்தி  வருகின்ற  கொரோணா வைரஸ்  தொற்று  நம் இந்திய தேசத்தின்  பல பகுதிகளிலும் , தமிழ் நாட்டிலும்  பரவி வருகின்றது என்பதை நாம் அறிவோம்     இந்த கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து   நம்மையும் காத்து நம்மை  சார்ந்தவர்களையும்  காப்பாற்றும்  முயற்சியில்    நமது மத்திய அரசும் , மாநில அரசு  வைரஸ் தொற்றின  தன்மையை  அறிந்து  அதிவிரைவான நடவடிக்கைகளை  எடுத்து  வருகிறது .                                                         இந்த நடவடிக்கைகளில் ... அந்தந்த மாவட்ட ஆட்சியர்  கண் காணிப்பில்  மருத்துவதுறை  , சார்ந்த  மருத்துவ  அலுவலர்கள், மருத்துவர்கள் ,காவல் துறையினர் ,  வருவாய்  துறையினர். , தீ யனைப்பு , நகராட்சி மாநகராட்சி  சுகாதார துறையினர் / செவிலியர்கள் , மருத்துவ மனை உதவியாளர்கள் - ஆம்புலன்ஸ் சேவை  வாகன  பணியாளர்கள்,  இவர்களோடு  ஊடகம் _ மற்றும்  பத்திரிக்கை  செய்தியாளர்கள் என இவர்கள் யாவரும்  பசி, தூக்கம் பொறுப்படுத்தாமல்  - தன் குடும்பங் களைவிட்டு  வைரஸ்   தொற்று வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அர்ப்பணி ப்பு  தன்மை யோடு சிகிச்சை  அளிப்பதில்  மனிதாவிமானத்தோடும் ,. சமுக பொறுப்புணர் வேர்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்  என்பதை  மறுக்க முடியாது .                                                                இப்படி நமக்காக  நம்மை போன்ற வர்களுக்காக  பாடுபடும் இவர்களுக்கு  நாம்  எந்த வகையில் உதவியாக  இருப்போம் , இந்த வைரஸ்  தொற்றுவை  தடுப்பதில்  நமது ஒவ்வொருவரின்  பங்களிப்பு  என்ன?                      முதலாவது  அரசு  மற்றும் மருத்துவர்கள்  வலியுறித்தி  சொல்லு  கின்றவைகள  பின்பற்றுவதில்  கவன குறைவோ அல்லது அலட்சிய போக்கு இருத்தல் கூடாது.                                                               சுய நலம் கருதியோ அல்லது பொது நலம் கருதியோ  வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வருவதை தவிர்த்து  வந்தாலே  கொரோனோ  வைரஸ் தொற்று  பரவுவதை  தவிர் கலாம்                                                                                     பொதுமக்கள்  தங்கள் அத்தியா வசியமான பொருள்கள், காய்கறிகள் வாங்குவதற்கு கொடுக்கப்பட்டுள்ள நேர அவகாசத்திற்குள் பொதுமக்கள்   கடை களுக்கு மாஸ்க்  அணிந்து வரவேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள சமூக இடை வெளியை      பின்பற்றுவதோடு... கண்டிப்பாக  குழந்தைகளையும்   _ முதியவர்களையும் வீட்டை விட்டு வெளி வராமல்  கவனித் கொள்வது  அவசியம் மேலும் கைகளை கைகழுவும் திரவம் கொண்டு அவ்வப்போது கை கழுவும் முறையை பின்பற்றி கைகளை  கழுவுதல் வேண்டும்  என மருத்துவத் துறையால் அறிவுத்தியதை  அலட்சியம் இல்லாமல்    தவறாமல் கடைபிடிக்க வேண்டும் .                                                                    கொரோனா தொற்று   அறிகுறி காணப்பட்டால்  மருத்துவர்கள்    மற்றும் அரசு  வழிகாட்டல் படி  அதற்கான  இலவச எண்  ஐ  தொடர்பு கொண்டு தங்களை சிகிச்சைக்கு  உட் படுத்திக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும்  .                          காவல் துறையினருக்கு  தேவை யற்ற சிரமத்தை கொடுப்பதை தவிர்க்க 144 தடை உத்தரவின் போது  நாம்   இரு  சக்கர வாகனங்களில் தேவை யில்லாமல்  ஊரை வலம் வருவதை தவிர்த்து  காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நடந்து கொள்ளலாம்                                                                      ஆகவே  நாம் அனைவரும்   சமூக நல் சிந்தனையோடு   ஒவ்வருவரின்  நலனின் அக்கரை உள்ளவர்களாய். பொறுப்புள்ளவர்களாய் நடந்து  கொள்வது   அதி முக்கியமானது .                                                                                                இப்படிக்கு  :  Eசிவகாமிநாதன்                                                                                                 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்