முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்களில் இன்றைய நிலை

நாம் ... நமது  வாழும் காலத்தில்  நாட்டை ஆண்ட மன்னர்கள்   வாழ்ந்த காலத்தையும் , வாழ்வில் முறைகளையும் சரித்திர ஏடுகளில்  நாம் அறிந்து கொள்ள  பெரிது உதவியது  அவர்கள் பொரித்து விட்டுச் சென்ற கல்வெட்டுகள்.      தேசத்தின்  விடுதலை போராட்ட  முதல் உலகத்தின்  அதிசயங்களையும், ஆக்கபூர்வமான , நிகழ்வுகளை  நமக்கு தெரிவித்துக் கொண்டி ருப்பது  புகைப்படம் மற்றும் வீடியோ  என்ற நவீன கல்வெட்டுகள்      இதை செதுக்கும் சிற்பிகளாய்  திகழ்பவர்கள் தான் புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்கன்                                                தமது குடும்பத்தில் ... நமது மூதாதய ர்கள்  நமக்கு  கொடுத்து சென்ற  ஆஸ்தி  வெறும் பணம் . வீடு, பொன், பொருள் , என்பதை காட்டிலிலும் இதை யாவும் நமக்கு தந்த  அவர்கள் வாழும் காலத்தில்  எடுத்துக் கொண்ட மூதாதையர்களின்  புகைபடம்  மிகப் பெரிய  ஆஸ்தியாக  இதயத்தின் ஓரத்தில்  வைத்து பூஜிக்கிறோம் .நாம் வாழும்  காலத்தையும் நம் தோற்ற த்தையும்  நமது வாரிசுகளின்  தலை முறைக்கு கொண்டு செல்வதும்  இந்த புகைப்படமும், வீடியோ ஒளிப்பதிவும்  என்றால் ... இதை மறுக்க யாராலும்  முடியாது என்பதும்  உண்மை . இத்தகைய  புகைப்பட மற்றும்  லீடியோ ஒளிப்பதிவு செய்வதும், செய்து தருவதை  தொழிலாக கொண்டுள்ள கலைஞர்களின்  வாழ்வாதாரம்  இன்றைய கெரோணா  வைரஸ் பரவுத வினால் .நிகழ்ச்சிகள் யாவும்ரத்தான தால்  தொழில் முடக்கம்,  வருவாய் இழப்பு , போன்ற காரணத்தினால் ... பாதிக்கப்ட்டுள்ள   புகைப்பட   மற்றும் வீடியோ ஒளிப்பதிவு கலைஞர்கள்  வாழ்க்கை கேள்விக் குறியா உள்ளது  எனவே .  தமிழக அரசு இவர்களையும் ஏரெடுத்து   பார்க்குமா ?                                                                                                                                              " நமது எழுத்தாணி "                                         
                அண்மையில்  அனைத்து புகைப்பட மற்றும் வீடியோ  கலைஞர்கள் ஓட்டு மொத்த குரலாய்  தமிழ்நாடு போட்டோ, வீடியோ கலைஞர்களின்  தொழில் சங்கம்  T A P - V I T   சார்பாக அதன் மாநில த் தலைவர்  திரு. ரமேஷ்  தொலைக்  காட்சி ஒன்றுக்கு  பேட்டி  அளித்துள்ளார்  என்பது குறிப்பிட தக்கது புகைப்பட மற்றும் லீடியோ ஒளிப்பதிவு கலைஞர்களில் இன்றைய நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்