முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் : துரித சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்கள்


தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த திரு.சிவக்குமார் என்பவரின் மகன் 13 வயது சிறுவன ; குருகார்த்திக் நேற்றைய தினம் (18.5.2020) அன்று விளையாடிக்கொண்டிருந்த போது கடும் விஷ தன்மையுள்ள கட்டு விரியன் பாம்பினால் கடிக்கபட்டு மிகவும் ஆபத்தான நிலையில்                  தூத்துக்குடிஅரசுமருத்துவகல்லூரிமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். வரும்போது முற்றும் மயங்கிய நிலையில்ணர்வேஇல்லாதநிலையில்ரு இரு ந்தான்.நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் பதிவு செய்ய முடி யாத அளவுக்கு மோசமாக இருந்தான்.                                                                                                                                                                         இதை அறிந்த  மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் அவர்கள் உடனடியாக மருத்துவ துறை அவசர பிரிவுக்கு  தொடர்பு கொண்டு அனைத்து வகையானசிகிச்சையும்தாமதமின்றி சிறுவனுக்குகிடைக்கும்படிஉத்தரவிட்டர். அவர்களுடைய வழிகாட்டுதலின் படியும்  அவசர சிகிச்;சை பிரிவிலிருந்த மருத்துவர் மற்றும் பணியிலிருந்த செவிலியர் வேகமாக செயல்பட்டு சிறுவனை சுவாச கருவியில் பொருத்தி சுவாசம் சீராக இயங்க கூடிய மருந்துகளை உடனே செலுத்தினர். 10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு   பின்னர் சிறுவனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது.இன்று (19.05.2020) காலை சிறுவனுக்கு முழு உணர்வு திரும்பியது நாடிதுடிப்பு இரத்த அழுத்தம் சீரானதுதற்போது (பகல் 2 மணிக்கு) எழுந்துஅமர்ந்துவாய்வழியாகஉணவுஉண்ணும் நிலைக்கு   முன்னேறியுள்ளான்                                                                                                    சிறுவனின் தாயார் மருத்துவ கல்லூரிமுதல்வரின்உடனடிகவனிப்பும்மருத்துவ குழுவின்உழைப்புமே தன்பையனின்உயிர்பிழைக்க காரணம்என கூறி மருத்துவ கல்லூரி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்
                                                                              இன்று  காலை மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன அவர்கள் நேரில்  செனறு சிறுவனை பார்த்து நலம் விசாரித்தார். கொடிய பாம்பின் கடியிலிருந்து இவ்வளவு விரைவில்
சிறுவன் குணமானது அரசு மருத்துவ மனையின் ஒரு சாதனையாகும் என மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்