முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடன்குடியில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதற்கான கோல் செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் புதிதாக அமைக்கப்படும் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வர ரூ.1,900 கோடி மதிப்பில் கோல்செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  (16.06.2020) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்,பணியாளர்கள்அனைவரும்முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிபணியாற்றுவதைஅலுவலர்கள்  உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.                                                           மேலும  ஆட்சித்தலைவர் அவர்கள் கோல்செட்டிமூலம்நிலக்கரிகளைசுமார்8கி.மீ.கடலுக்குள் எடுத்து செல்வதற்கு ஏதுவாக நடைபெற்று கொண்டிருக்கும் பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு,இந்தபணிகளின்விவரங்களைகேட்டறிந்தார். IPD  சிமிண்டேசன் இந்தியா லிமிட் மூலம் தற்போது 30 சதவிதம்பணிகள்முடிவுபெற்றதாகவும்சம்பந்தப்பட்ட  அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்யப்படும் எனவும்தெரிவித்தார்                                                                                                           இந்தஆய்வின்போதுஉதவிஆட்சியர்(பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப.,
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பரியா, தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தின் உடன்குடி திட்ட முதன்மை பொறியாளர் திரு.நவசக்தி, கண்காணிப்பு பொறியாளர்கள் திரு.பாண்டியராஜன், திரு.ஜெயக்குமார், செயற்பொறியாளர்கள் திரு.கணபதி,
திரு.நாராயணன், திரு.இசக்கி, திரு.இளங்கோவன், ஐPனு சிமிண்டேசன் இந்தியா லிமிட் திட்ட மேலாளர் திரு.தியோடர்பால், கட்டுமான பிரிவு மேலாளர் திரு.சஞ்சய்மித்ரா, நிர்வாக மேலாளர் திரு.சுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் திரு.சகாயம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...