முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

                             


                             

கொரேனோ வைரஸ் நோய் தொற்று உலகெங்கும் பரவி மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருவதோடு மக்களின் மனதில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் நமது நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது ஏழை எளிய மக்கள் அன்றாட பிழைப்புக்கும் உணவுக்கும் விழிபிதுங்கி போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட மகத்தான மனிதர்களின் உதவும் கரங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்துவருகிறது                                                                                              

 அந்த வகையில்28-6-3020ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி நகரில் அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் தங்கம் நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவ மாணவியர் மாணவியர்களின் குடும்பங்களுக்கு தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அதன் மாவட்ட செயலாளர் A J ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி மன்ற காவலர்கள் P. ராமமூர்த்தி மற்றும்  S. முருகன் இவர்களின் ஏற்பாட்டில் தூத்துக்குடி நகரின் அண்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் தங்கம் நடுநிலைப் பள்ளியின் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும்    ஏழை ,எளிய மாணவ, மாணவியர்களின் குடும்பத்திற்கு அரிசி,காய்கறி ,தொகுப்பு மாஸ்க், மற்றும் - கபசுர குடிநீர் இவையாவும் சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கப்பட்டது                                                         
           இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் P.K தீர வாசகம் -.மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் M. விஜய் ஆனந்த் - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில் ஆறுமுகம் - நகர செயலாளர்       P. துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .  இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் குடும்பங்கள் பயன் பெற்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...