முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் நிவாரணப் பொருள்கள் வழங்கள்


  தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும்  நிவாரண பொருட்கள் வழங்கினார்.

 கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு  ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் கொரோனா எதிர்ப்பு சக்தி பொருள்கள்  உறுப்பினர்களுக்கு தொடர்ந்து  வழங்கப்பட்டு வந்தது.  இன்று 09/07/2020 அன்று காலை 9.30 மணிக்கு  தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அடுத்த கட்டமாக இன்று வழங்கப்பட்ட  நிவாரண பொருள் வழங்கும்  நிகழ்ச்சியில் இன்று 

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி பாக்கெட்  முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பத்திரிகையாளர்  மன்றத்திற்கு வருகை புரிந்து மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்களை  வழங்கினார். 

இதில் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஷ், இணைச்செயலாளர் ஜாய்சன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து, ராஜாசாலமோன், காதர், இசக்கி ராஜா மன்ற உறுப்பினர்கள் சரவணன், ரவி, கண்ணன், கே. எஸ். முருகன்  சாதிக்கான், ஜெயக்குமார், ஜெ.ராஜூ , பேச்சிமுத்து, முத்துமாரியப்பன், ஜெகதீஸ், மோகன்ராஜ், பாஞ்சை கோபால்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டவுன் டிஎஸ்பி கணேஷ் ,மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தென்பாகம் கிருஷ்ண குமார்  போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொலைக் காட்சி நிருபரும் மன்ற செயற்குழு உறுப்பினருமான ராஜா சாலமோன் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த 
எஸ். பி மற்றும் டவுன் டி எஸ். பி கணேஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகளை வரவேற்றனர்.  நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.   பத்திரிகையாளர்  மன்ற  நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த மாவட்ட எஸ். பி  உள்ளிட்ட காவல் துறைக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் நன்றி தெரிவிக்க பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...