முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி


பு.யல் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது 6 12 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் மறுநாள் காலை விடியும் வரை கொட்டித் தீர்த்த மழையால்   தூத்துக்குடி மாநகரத்தின் பகுதிகளும் சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டு வருகிறது                                      .                                                                                                                                                                                                                                                   . .               .      இதில் தூத்துக்குடி சக்தி விநாயகர் புறம் பிரதான சாலை எஸ் கே எஸ் ஆர் காலனி எழில் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீரில் மூழ்கி காணப்படுவதும் அப்பகுதி மக்கள் சிரமப்படும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி தொடர்ந்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் பம்பு மூலம் தேங்கிய நீரை வெளியேறினாலும் அது தற்காலிக நடவடிக்கையாக காணப்படுகிறது                                                                                                                                                                                                                                                                                  .      . .                    ஆனால் இப்பகுதி மக்கள் நிரந்தரமான முறையான வடிகால் வசதியும் நீர் தேங்காத வகையில் சாலை அமைக்கவும் எதிர்பார்க்கிறார்கள் நீர் தேங்காத வகையில் சாலைகள் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறார்கள் எனவே எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது சக்தி விநாயகபுரம் நாலாவது தெருவில் மழை நீர் வசிக்கும் வீடுகளில் புகுந்து சூழ்ந்து கொண்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர் ஒரு வீட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் மின்சாதனப் பொருட்கள் சமையல் காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் யாவும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்புக்கு உள்ளாகியது எனவே இனிவரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தரமான  முறையான தீர்வு  எடுக்குமா? 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...