முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறருடைய வாழ்க்கையை மீட்டு உதவியவர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான ஜீவன் இராக்சாபதக் விருது,சர்வோத்தம் ஜீவன் இராக்சாபதக் விருது, உத்தம் இராக்சாபதக் விருது

 


தூத்துக்குடி மாவட்டத்தில் சமூகத்தில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையில் பிறருடைய வாழ்க்கையை மீட்டு உதவியவர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான ஜீவன் இராக்சாபதக் விருது,சர்வோத்தம் ஜீவன் இராக்சாபதக் விருது, உத்தம் இராக்சாபதக் விருது ஆகிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

------------------


சமூகத்தில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையில் பிறருடைய வாழ்க்கையை மீட்டு உதவியவர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான ஜீவன் இராக்சாபதக் விருது,சர்வோத்தம் ஜீவன் இராக்சாபதக் விருது, உத்தம் இராக்சாபதக் விருது,ஆகியவிருதுகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுகளை பெறுவதற்கு இயற்கைபேரிடர், விபத்து காலங்கள்,தீவிரவாத எதிர்ப்பு செயல்கள் போன்ற அபயாகரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டடவர்களை தையரியமாக மீட்டுஎடுத்து உதவி புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. 01ஃ10ஃ2019க்கு பின்னர் தாங்கள் புரிந்தசாதனைகளை 200 வார்த்தைகளுக்கு மிகாமல் புத்தக வடிவ கருத்துருதயார் செய்து, 26.07.2021 அன்று மாலை ஐந்து மணிக்குள் மாவட்ட சமூகநலஅலுவலர், மாவட்டசமூகநல அலுவலகம்,மாவட்டஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101Ph.ழே-0461-2325606 என்ற அலுவலக முகவரியில் பெற்று உடனடியாக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்