உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள்



உலகத்தில் உள்ள

ஒவ்வொரு மனிதனும்

தாயின் மீதுள்ள

பாசமும்,

தாய் மொழியின்

நேசமும்


உணர்வு பூர்வமான

ஒர் இணைப்பு - இது


இரத்தத்தோடு

கலந்த ஒன்று


தாய் பால் வழியாக - ஒவ்வொரு சேய்க்கும்

இறைவன் தந்த 

வரம் தான்

தாய் மொழி


தாய் மொழியின்

பெருமை காக்க


தாய் மொழி வழியாக நற் சொற்களால் ஒருவருக்கொருவர் வாழ்த்துவோம் ...


அன்பான 

வார்த்தைகளால்

பண்போடு அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம் 

தாய்  மொழியின் 

பெருமை காப்போம் 

உலகத்தின் அமைதியும் - உள்ளத்தின் அமைதியும் காப்போம்

அனைவருக்கும் "தாய்மொழி தின"

நல் வாழ்த்துக்கள்


இப்படிக்கு 

E சிவகாமிநாதன்

°நமது எழுத்தாணி "




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்