தூத்துக்குடி 28 வார்டு பகுதியில் கண் சிகிச்சை முகாம் .

 




தூத்துக்குடி  மாநகராட்சி  28வது  வார்டு பகுதியில்  டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி கிளை இணைந்து    16-06-2022  வியாழன்  அன்று   V.P சிந்தன் படிப்பகத்தில் கண் சிகிச்சை முகாம்  நடத்தப்பட்டது



  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் காரியதர்சி தோழர் P. அழகு பாண்டியன் அவர்கள் தலைமையில்   நடைபெற்ற இந்த முகாமில்   தூத்துக்குடி மாநகராட்சி  28வது வார்டு மன்ற உறுப்பினர் திருமதி   ராமு அம்மாள்  மற்றும் தோழர் P. சங்கர், தோழர் S. முத்து , தோழர்  ஜவகர்  ஆகியோர் கலந்து கொண்டனர்



டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி யின்கிளை இணைந்து  நடத்திய முகாமில்  தூத்துக்குடி 28வது  வார்டு  பகுதி பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து  கொண்டு கண் பரிசோதனையை   மேற்கொண்டு பயன் பெற்றனர்




இந்த முகாமில்  தூத்துக்குடி         அகர்வால் கண்  மருத்துவ மனையின்   முகாம் அலுவலர் S. அனிதா - மற்றும் V சுப்பிரமணியன் ஆகியோர்  பொது  மக்களுக்கான கண் பரிசோதனையை   சிறப்பான முறையில் பரிசோதனை  செய்தனர்








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்