மாநகராட்சி , நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் மறைவு

                        வருந்துகிறோம்



 மனித நேய மிக்கவரும், தொண்டு மனபாங்கு கொண்டவரும்  தமிழ்நாடு மாநகராட்சி நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு  செயலாளரும் , நண்பர்கள் நல சேமிப்பு சங்க  பொருளாளரும்,  இல்லத்து பிள்ளைமார் சங்க பொருளாளரும் மான  காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் 14.9.2022

நேற்று இரவு 11.50 மணிக்கு

காலமானார்   என்பதை   ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்

கொள்கிறோம் 


அன்னாரின் மறைவிற்கு தூத்துக்குடி மாநகர கிளை சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது .


இப்படிக்கு 

இரா. மாடசாமி

தூத்துக்குடி மாநகர கிளை சங்க தலைவர்

மற்றும் நிர்வாகிகள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்