முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குரூஸ் பர்ணாந்து அவர்களின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை மாலை அணிவித்து மரியாதை



 மக்கள் போற்றும் மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நல்லாசியுடனும்  , மாண்புமிகு  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்லாசியுடனும்... கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த கொடை வள்ளல் ராவ் பகதூர் ஐயா குரூஸ் பர்ணாந்து அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  S. ஏசாதுரை அவர்கள் தலைமையி   மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  S. ஏசாதுரை அவர்கள் தலைமையில் அன்னாரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 


இந்த நிகழ்ச்சியில் கலந்து VTதங்கம், EX. வட்ட செயலாளர் அந்தோணி செல்வராஜ்,  வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி பாண்டியன்.  வட்டச் செயலாளர்                  E. இசைக்கி முத்து , மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை பொருளாளர் M.S மாடசாமி  , வடக்கு மாவட்ட அமைப்பு  சாரா ஓட்டுனரனி  இனைசெயலாளர்  k.Sசெல்லத்துரை . மேற்கு பகுதி  அம்மா பேரவை செயலாளர்  கமலகண்ணன் , EX.MCஉமாகண்ணன்  ,EX.MC முன்னாள் மாவட்ட கழக இணை செயலாளர்  , முத்து பட்டான்  வட்ட பிரதிநிதி  லெட்சுமணன் , வடக்கு  MGR மன்ற  துணை செயலாளர்  கருணாகரன்  , மாப்பிளையூரனி  கப்பல்ராஜன்  தொழிற்சங்கம்  சாமுவேல்  கிழக்கு ஒன்றிய  பொருளாளர்  SMSமாரியப்பன்  , மில்லர் புரம் ஜெயராமன் ,  kVk  நகர்  கணேசன்  லிங்கம்  வட்ட பிரதிநிதி  மார்ட்டின், முனியசாமி  வட்ட  பிரதிநிதி  ஆறுமுகம்  வட்ட பிரதிநிதி  தருவை ராஜா  சுப்பையா  குலாம்  வட்ட பிரதிநிதி  பால்ராஜ்  வேல்சாமி  வட்ட  பிரதிநிதி  செல்வராஜ்  S.ஜெயபால்  வட்ட  செயலாளர்  L.முரளி  வட்ட  செயலாளர்  சுதாகர்  வட்ட  செயலாளர்  48 ரமேஷ்  M.கிஷோர் குமார்   ஓட்டுனர் அணி இணை செயலாளர், லோகு கணேஷ் , தெற்கு பகுதி கழக துணை செயலாளர் பி ரமேஷ் , மத்திய வடக்கு பகுதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி பிளம்பர் இசக்கிமுத்து ,வேலுச்சாமி, பேச்சியம்மாள் . மகளிர் அணி மட்டக்கடை எஸ் எம் மகேஸ்வரன் அப்துல்லா ஹசன்Y. சபிக்குமார் மற்றும் மாவட்ட வட்டக் கழக ஒன்றிய கழக வீர அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...