சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் " தீ "




விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  உள்ள பத்திரகாளியம்மன் கோவில்கோபுரத்தில் கோபுர பணிகள் நடைபெற்று வந்த நிலையில்    20-11-2022 ஞாயிறு மாலையில்  கோபுர பணிக்காக கோபுரத்தின் மீது போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் திரையின் மீது திடீர் என தீப்பற்றி கோபுரம் முழுவதும் பரவ தொடங்கியது .

  இந்த தீ பரவியதை  தகவல் அறிந்த தீ  அணைப்பு துறையினர்  இரண்டு தீயணைப்பு வாகணத்துட்ன வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

 அருகில் திருமண நிகழ்ச்சிக்காக போட்ட வானவேடிக்கையினால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்