முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறங்காவல் குழு தலைவர் க.செல்வ மாரியப்பன் , வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 


தூத்துக்குடி மேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் அறங்காவல் குழு தலைவராக.  க.செல்வ மாரியப்பன்   தேர்வு செய்யப்பட்டுள்ளார்


 தமிழ்நாடு வ உ சி பேரவை தலைவரும், ஓய்வு பெற்ற நகராட்சி-  மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவருமான திரு  க.செல்வ மாரியப்பன் அவர்கள்

  தூத்துக்குடி மேலூர் கிராம தேவதை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து    21-7-2023 வெள்ளி கிழமையன்று காலை 10 மணிக்கு  தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள    வ.உ.சிதம்பரனார் - சிலைக்கு மாலை அணிவிக்க வந்த  திரு  க.செல்வ மாரியப்பன் அவர்களுக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது    




     பின்னர்  பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ உ சி சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  இந்த நிகழ்ச்சியில் திரு. B. பொய் சொல்லான்  மற்றும் தூத்துக்குடி வணிக சங்க மாவட்ட தலைவர் P. விநாயகமூர்த்தி அவர்களும் திரு .  க செல்வ மாரியப்பன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்



 அதனைத் தொடர்ந்து  மாநகராட்சி  மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு இரா. மாடசாமி  மற்றும் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க அமைப்பு செயலாளர் திரு ஆனந்தன் துணைத் தலைவர் சண்முகவேல் மத்திய அரசு ஓய்வூதியர்கள்  சங்கத்தை சார்ந்த ஆறுமுகநயினார் ஜெயசீலன், ரஸ்கின் ராஜ் , மோகன் , சண்முகவேல்  , ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...