மாநில துணை செயலாளராக "மின்னல்" அம்ஜத் தேர்வு



29.07.2023 சனிக்கிழமை அன்று   கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநில அளவிளான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மின்னல் அம்ஜத் அவர்களை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 தேர்வு செய்த தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் மற்றும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் மாநில தலைவருமான மாண்புமிகு.பொன்குமார் அவர்களுக்கும், முன்மொழிந்த மாநில பொது செயலாளர் கவிஞர் திரு.குருநாகலிங்கம் அவர்களுக்கும் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்