முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா

 


தமிழக முன்னாள் முதல்வர்  பேறறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாளை   15 -09-2023  வெள்ளிக்கிழமை  அன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்ப்ட்டது


அந்த வகையில் தமிழ்நாடு   நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்கம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடவளாகத்திற்குள் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி நகராட்சிகளில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு ஒய்வு பெறும் காலத்தில்  ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார் நமது முன்னாள் முதல்வர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணா அவர்கள்

அன்னாரது 115 வது பிறந்தநாள் விழா வை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு  நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி பழையநகராட்சி கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு.... தமிழ்நாடு , நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக அதன் மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான திரு மாடசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது

 இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒய்வூதியர் சங்க கூட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்தன் அவர்களும் , தமிழ்நாடு ஓய்வூதியர்  சங்க துணை தலைவர் சண்முகவேல், நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்க செயலாளர் ஜெயசீலன், துணைச் செயலாளர்  சண்முகவேல்,  இணை செயலாளர் ராஜ், செயற்குழு உறுப்பினர் தங்கசாமி, அந்தோணியம்மாள் , முனியம்மாள் மற்றும்  சேசுராஜ் , ரஸ்கின் ராஜ், ஆறுமுகம் பிள்ளை , மோகன்,   நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் ஓய்வு பெற்றவர்கள்  கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள் 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...