முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைத்தில் FISH NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி





FISH  NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான  வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி: மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி

FISH NOVA  2023 , மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சியானது 6 -12 -2023 அன்று தூத்துக்குடி மீனவ மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் 2023-  24 அறிவியல் கழகத்தால் நடத்தப்பட்டது,  இதில் ஏறத்தாழ 85 மாணவர்கள் 8  பள்ளிகளின் சார்பில் பங்கேற்றனர்


 

காலை 8:30 மணி அளவில் பள்ளி மற்றும் போட்டிக்கான பதிவேற்றும் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து முனைவர் B. அஹிலன் FC &RI  தூத்துக்குடி அவர்களால் இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணி அளவில் தொடங்கி வைக்கப்பட்டது

காலை வினாடி வினா போட்டிக்கான ஆரம்பச் சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்றனர் அதிலிருந்து 5 அணிகள் மட்டும் பிரதான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்   அறிவியல் கண்காட்சியில் 31 அணிகள் பங்கேற்றனர் 

 


நிறைவு விழாவானது மாலை 5 மணி அளவில் டாக்டர் B.அகிலன் முனைவர் முதல்வர் FC&RI  அவர்களால் தொடங்கப்பட்டது .  திருமதி L. ரெஜினி - தலைமை கல்வி அலுவலர் தூத்துக்குடி அவர்கள் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். 

    மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர்  டாக்டர் P.பத்மாவதி முனைவர்  வரவேற்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து டாக்டர் B. அகிலன் முனைவர் முதல்வர் FC & RI அவர்கள் தலைமையுர ஆற்றினார்கள் பொதுச் செயலாளர் திரு ஆ செ. கோகுலகிருஷ்ணன் தலைமை விருந்தினரை பற்றி அறிமுகவுரையாற்றினார் .

 




அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திருமதி NUரஜினி CEO தூத்துக்குடி அவர்கள் ஞானத்தை கூட்டத்தினரிடம் பகிர்ந்து கொண்டார்  

வினாடி வினா போட்டியில்பரிசு பெற்றவர்கள்  விபரம் அறிவிக்கப்பட்டது இதில் முதல் பரிசு  சக்தி விநாயகர் இந்து வித்யாலய மாணவர்கள் கந்தவேல் முருகன் - மரிய யாழினி ,  -  இரண்டாம் பரிசு தூத்துக்குடி  ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி , டே எல்ஃபா கிருஸ்டி,  ஜோ ஷெரின் ஜோனா,மூன்றாம் பரிசு தஸ்வந்த், சஞ்சய் தங்கசாமி,


 

அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்றவர்கள் 

தலைப்பு 1 டி எட்வின் சி ஆதி முத்துப்பாண்டியன் - புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு : 2 பிரானவ் நவ் கிரேஸ்- ஆகாஷ் விசாகவேல்  கமாக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு 3. பிரான்சிஸ் கிரேஸ்   - M.ஹர்ஷினி   சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு 4 தியோட்டமா,  -தனுஸ்ரீ சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு 5   B.S ஜெனனி-  B.சிவசங்கரி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அவர்களால் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது  நிறைவாக  அறிவியல் கழக செயலாளர் செல்வி ஹரிதா கிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்ற விழா நிறைவு பெற்றது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்