முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொங்கல் போனஸ் ரூ.15,000ம் வழங்க கோரி ஆர்பாட்டம்




07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15,000ம் வழங்க கோரி AICWF - AICCTU தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை 
தோழர். சண்முக பெருமாள் AlKM தோழர் செல்வகுமார் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - மக்கள் அதிகாரம் -   தோழர் சே.மா. சந்தனராஜ் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - தமிழர் விடியல் கட்சி  தோழர் காந்தி மள்ளர் - மாநில தலைவர் - தமிழக மக்கள் நலக்கட்சி  தோழர் பொன்ராஜ் - 
மாவட்ட தலைவர் - தூய்மை பாரத ஓட்டுநர்கள் நல சங்கம்

தோழர் சிவராமன் - மாவட்ட செயலாளர் - ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கம்

தோழர் முருகன் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - சிபிஐ எம் எல் கட்சி

தோழர் ராமர் - முன்னாள் மாவட்ட தலைவர் - AICWF மேலும் இக்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  

தோழர் முஹம்மது ஹசன் - மாவட்ட செயலாளர் - மனிதநேய ஜனநாயக கட்சி

தோழர் சையத் அலி - மாவட்ட தலைவர் - தேசியவாத காங்கிரஸ்

தோழர் காதர் முகைதீன் - முன்னாள் மாவட்ட பொது செயலாளர் - எஸ் டி பி ஐ கட்சி

தோழர் சகாயம் -  மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ எம் எல் கட்சி 
நிகழ்ச்சி நிறைவாக நன்றியுரை

தோழர் நெய்னா முஹம்மது - ஏகத்துவ ஜமாத் கலந்து கொண்டனர்.
மேலும் திரளான கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலர் அதிகாரியிடம் மனுவாக கொடுத்தனர். 

இதில் திரளான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...