மத நல்லிணக்கத் தோடு அரசுக்கு கோரிக்கை

 

10-04-2025 வெள்ளிக்கிழமை நேற்று   தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் தலைமையில் புனித வெள்ளி அன்று மது கடைகளை மூட வலியுறுத்தி சின்ன கோயில் வளாகத்தில் வைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

.




 இதில் தூத்துக்குடி மாநகர மஹல்லாஹ் களின் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்திய போது... மேலும் உண்ணாவிரத போராட்டத்தில்   இஸ்லாமிய தோழர்களும் முழுமையாக கலந்து கொண்டது... மத நல்லிணக்கத்திற்கு  சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்