மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

  


        மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனத்தலைவரும் ஹீமன்ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான டாக்டர் எஸ்.சுந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு... தூத்துக்குடி மாவட்ட மனிதஉரிமைகள் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக்யன் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி ஜார்ஜ்   ரோட்டில் அமைந்துள்ள  காந்தி நகர் தொடக்கப்பள்ளி வைத்து கொண்டாடப்பட்டது,

                                    


.         இந்த நிகழ்ச்சிக்கு  ஹீயூமன் ரைஸ்  டுடே மாத இதழின் மண்டல நிருபர் இ.சிவகாமிநாதன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட நிருபர்  முருகன் முன்னிலை வகிக்க. காந்தி நகர் தொடக்கப்பள்ளியின்  தலைவர் சி.கா.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.



        பள்ளி செயலாளர் க.பாலசந்தர், மற்றும் பள்ளியின் பொருளாளர் மு,வெற்றி வேல், இப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும்  முன்னாள் அமைச்சர்  கக்கன் போன்றோர் வருகை தந்த வரலாற்று நிகழ்வுகளை குறித்தும் பள்ளியின் வளர்ச்சி மற்றும் பள்ளியின் தேவைகளை குறித்து விவரித்தனர்.



      இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  புகைப்பட நிருபர் சந்தான சிவகுமார்- வேடன் பத்திரிக்கையாளர்  பாலசுப்பிரமணியன் மற்றும் சமூக ஆர்வலர் செலவக்குமார் பள்ளிக்குழந்தைகளுக்கு  இனிப்புகளை வழங்கினார்கள்.





இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைவர் சுசுிந்தரன் பள்ளிதலைமையாசிரியை திருமதி ஆ,மாலதி,உதவி ஆசிரியர்கள்,திருமதி எப்.ஜெயந்தி .திருமதி    ஜெஸ்பின் சகாய அரசி. திருமதி ஜெஸ்பின் ரெசி-திருமதி.ஆ.செல்வராணி - பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.



                                        

இந்த நிகழ்ச்சிக்கு குளத்தூர் மா.கருப்பசாமி பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினார். நிகழச்சி நிறைவாக தலைமை ஆசிரியர் திருமதி.மாலதி நன்றி கூறனார்.



















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்