பிளாஸ்ட்டிக் ஓழிப்பு " தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை" கண்டனம்


03-01-2019 வியாழன்
      பிளாஸ்டிக் தடை குறித்து தூத்துக்குடியில் தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு.வெள்ளையன் கண்டனம் தெரிவித்தார்
 தமிழ நாடு அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதித்து   அதை நடைமுறைக்கு செயல் ப:டுத்தி வருகிறது. இதனால் சிறு வணிகர்கள்,குடிசை தொழிலாக செய்து வரும்  ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பதோடு ,வியாபார பெருமக்களும்,பொதுமக்களும் பெரிதும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார்.  வணிகர் கள் , உள்ளுர் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் மறுசுழற்ச்சிக்கு  உகந்தது என்றும்  மேலும்சில தின்பண்டஙகள, உணவுப்பொருள்கள் . பேக்கிங் செய்யப்பட்டு விற்ப்னைக்கு வரும் பெரிய நிர்வணங்களின் .தயாரிப்புகளில் பயன் படுத்தப்படும் பேக்கிங் உரைகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தமுடியாத வகையை சார்ந்தது  என்றும்  இதை அரசு தடை செய்யாதது ஏன்?  என கேள்வியை  எழுப்பினார். . தூத்துக்குடி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தங்களது அதிகாரிகளை கொண்டு அதிரடியாக   வணிக நிர்வணயங்களில் நூழைந்து   ரெய்டு  என்ற பெயரில.  வணிகர்களை நஷ்டபடுத்துவதோடு, வணிகர்கள் சிரமத்திற்குள் ஆளாக்கப்படுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். எனவே தமிழ்நாடு அரசு  உடனடியாக    இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும் என் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் கேட்டுக் கொண்டார். .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்