தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி, வேலூரில் 107 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், மதுரை, திருச்சி - 106, நெல்லை, கரூர் பரமத்தி, சேலம் - 104, நாகை, நாமக்கல் - 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
newstm.in