கோவில்பட்டிக்கு துனை முதல்வர் வருகை தேதி: அக்டோபர் 15, 2019 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் 15-10- 2019 அன்றுதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்டி மிகு தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவரை, கோவில்கோவில்பட்டி கோட்டாச்சியர் திருமதி விஜயா அவர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.