சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனின் 260 வது பிறந்தநாள்..

சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் அவர்களது 260 வது பிறந்த நாளை முன்னிட்டு..03-01-2020 அன்று  கயத்தாறு அவரது மணிமண்டபத்தில்   கோவில்பட்டி கோட்டாச்சியர் திருமதி விஜயா அவர்கள் கட்டபொம்மன் சிலைககு மாலை அணவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி திரு.வெ.சீனிவாசன்,மற்றும் . கயத்தார் வட்டாச்சியர் திரு. பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்