முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 19 பேர் வீடு திரும்பினர்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்கொரோனா வைரஸ்தொற்றுநோயினால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம்அடைந்த 19 நபர்களை வீட்டுக்குவழி அனுப்பி  வைக்கும் நிகழ்ச்சிஇன்று(28.05.2020)நடைபெற்றது.நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குணம்  அடைந்த 19 நபர்களுக்கு பழங்கள், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்புகசாயபொடி,யோகமற்றும்இயற்கைமருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய்லேகியம்ஆகியவற்றைவழங்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் குணம் அடைந்த நபர்களிடம்14நாட்களைதனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கியஅறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார். பின்னர்மாவட்டஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
 தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27.05.2020 அன்று வரை 194 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால்பாதிக்கப்பட்டார்கள்.அரசுதெரிவித்துள்ளவழிமுறைகளின்படிதொடர்ந்து10நாட்கள்கண்காணிக்கப்பட்டதில் 19 நபர்களை கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லாத நிலை ஏற்பட்டதால் இன்று அவர்களைவீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்ககூடிய நிலவேம்பு கசாய
பொடி மற்றும் இந்திய மருத்துவம் மற்றம்ஹோமியோபதிதுறைசார்பில்ஆரோக்ம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம்ஆகியவற்றைவழங்கப்பட்த.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையிலிருந்து ஆரோக்கிய பானம் பவுடர் மற்றும் மன அமைதிக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலே 14 நாட்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கிய அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 109 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்
உள்ளார்கள். இவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மருத்துவர்கள் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 3 வேளை சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் நபர்களை 15 சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்டு கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறது. நேற்றைய தினம் மும்பையில் இருந்து
சிறப்பு ரயில் திருநெல்வேலி மாவட்டத்திற்குவந்தது.இதில்தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 184 நபர்கள் வருகை தந்தார்கள். இவர்கள் அனைவருமேகொரான்டைன்முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று
நோய் இல்லை என்ற அறிக்கை பெற்றதுடன் வீட்டுக்கு அனுப்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டநபர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்                                           தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று
நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம் அடைந்த 19 நபர்களை வீட்டுக்கு
வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று (28.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் முன்னிலையில் குணம் அடைந்த 19
நபர்களுக்கு பழங்கள்இ சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாய
பொடிஇ யோக மற்றும் இயற்கை மருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம்
சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரைஇ நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றை
வழங்கப்பட்டது. மேலும்; மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள்
குணம் அடைந்த நபர்களிடம் 14 நாட்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும்இ மருத்துவர்கள்
வழங்கிய அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் செய்தியாளர்களிடம்
தெரிவித்தாவது:
 தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய்பரவாமல்தடுக்க
தீவிரநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27.05.2020 அன்று வரை 194 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள். அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி தொடர்ந்து10நாட்கள்கண்காணிக்கப்பட்டதில் 19 நபர்களை கொரோனா
வைரஸ் தொற்று நோய் இல்லாத நிலை ஏற்பட்டதால் இன்று அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும்இ சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாய பொடி மற்றும் இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதிதுறைசார்பில்ஆரோக்ம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரைஇ நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றை வழங்கப்பட்டது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையிலிருந்து ஆரோக்கிய பானம் பவுடர் மற்றும் மன அமைதிக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலே 14 நாட்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும்இ மருத்துவர்கள் வழங்கிய அறிவுரைகளை
தொடர்ந்து பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டது. தற்போது 109 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்கள். இவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மருத்துவர்கள் குழுவால் வழங்கப்பட்டு
வருகிறது. மேலும் 3 வேளை சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் நபர்களை 15 சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்டு கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறது. நேற்றைய தினம் மும்பையில் இருந்து
சிறப்பு ரயில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த
184 நபர்கள் வருகை தந்தார்கள். இவர்கள் அனைவருமே கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று நோய் இல்லை என்ற அறிக்கை பெற்றதுடன் வீட்டுக்கு அனுப்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டநபர்களைமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்                                           தூத்துக்குடி  மாவட்டத்தில் அரசுதெரிவித்துள்ளவழிமுறைகளின்படி கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால் சமூக பரவல் ஏற்படவில்லை என தெரிவித்தார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்விராஜ், இ.ஆ.ப., தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனைமுதல்வர்மரு.ரேவதிபாலன்,உதவிஉறைவிடமருத்துவர்மரு.ஜெயபாண்டியன், கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தும் நோடல் அலுவலர்மரு.இளங்கோ,மருத்துவகண்காணிப்பாளர் மரு.லலிதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
மரு.பிரேமலதா, சித்தா மருத்துவர் திரு.சங்கர ராமசுப்பிரமணியன், கொரோனா பிரிவுக்கான
மருத்துவர் மரு.பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...