ரமலான் வாழ்த்து

ரமலான் வாழ்த்து
கடந்த  23-05 - 2020 அன்று  தூத்துக்குடி  மாவட்ட அமைப்பு சாரா  மற்றும்       கட்டிட தொழிலாளர் நல சங்கம் சார்பாக இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர்  ஜனாப் மிராசா  ஜாஜியார்  அவர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்   இதில் I U M L  STU மற்றும் அமைப்பு  சாரா   தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர்  மின்னல்      அம்ஜத் , செயலாளர் முருகேசன் , மீனவர் அணி சேசையா , அப்துல் ஜாபர் . ஜாபர் சாதிக் , இமானுவேல் ,ஞானதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்