முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெருக்கடி தரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை

நெருக்கடி தரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை   மத்திய அரசு வங்கிகடன் தவணை தொகை செலுத்த 6மாதகால
அவகாசம் வழங்கி உள்ள நிலையில் கடன் தவணை தொகையை செலுத்துமாறுமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நெருக்கடிதரும் நிதிநிறுவனங்கள் மற்றும்
வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி
எச்சரித்துள்ளாh.; இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது:-
 நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்
தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் வாழ்வாதாரம் இழந்துசிரமப்பட்டு வருகின்றனா.; மத்திய அரசும்இ ரிசர்வ் வங்கியும் முதல் கட்டமாககடன் தவணை தொகை திருப்பி செலுத்த மார்ச் -2020 முதல் 31.08.2020வரையிலான 6மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. கடன் தவணைதொகையையும்இ வட்டிதொகையையும் 6மாதம் கழித்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது.
புகார் :
இநதநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக  நகர்புற  பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடனுக்கான  தவணைதொகை மற்றும
வட்டியை செலுத்துமாறு அரசு மற்றும் தனியார் வங்கிகள்இ கூட்டுறவு வங்கிகள்இ நிதிநிறுவனங்கள் நெருக்கடி தருவதாக புகார்கள் வந்துள்ளன. மகளிர் சுய   உதவிக் குழுக்கள் தாங்களாகவேமுன் வந்துகடன் தவணை தொகையை
திருப்பிசெலுத்தினால் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் அதனைபெற்றுக்
கொள்ளலாம்.
  இதற்குமாறாக அரசுவங்கிகள், தனியார் வங்கிகள்,கூட்டுறவுசங்கங்கள்,
நிதிநிறுவனங்கள் கடன் தவணைமறறு; ம் வட்டிதொகையை உடனடியாக
செலுத்துமாறுமகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நெருக்கடிதந்தால்இந்த நிறுவனங்கள் மீதுசட்டப்படியானநடவடிக்கைஎடுக்கப்படும்.எனவே,வங்கிகளும்,நிதிநிறுவனங்களும்ரிசர்வ்வங்கியின்வழிகாட்டுதல்படிகடன்தவணைதொகையைதிருப்பிசெலுத்துவதற்கு 6 மாதகாலஅவகாசம் வழங்க வேண்டும்.கடனுதவி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சிறப்புகடனாக மகளிர் சுயஉதவிக் குழுகக்ளுக்குரூ.6.73கோடிவழங்கப்பட்டுள்ளது.மேலும்,கடனுதவிதேவைப்பட்டால் மகளிர் திட்ட அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளைசெய்யதயாராக உள்ளனர். எனவே, மகளிர் சுய உதவிக் குழுகக் ளுக்குகடன்பெற முறையான வழிகளை பின்பற்ற அந்தந்த கிராமபஞ்சாயத்து அளவிலான சுயஉதவிக் குழு கூட்டமைப்புகள்ஏற்பாடுசெய்யவேண்டும். தவணை தொகையைதிருப்பி செலுத்த வாய்ப்பு இல்லாத மகளிர் குழுக்கள் 6மாத தவணை  நீட்டிப்பு பெறலாம்  என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்