முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக அரசு நடப்பு ...ஆண்டிற்காண - யு . ஓய் .இ .ஜி .பி . திட்ட தொழிற் கடனுக் கான விண்ணப்பம் வரவேற்கபடுகின்றன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குசொந்தமாகதொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தினை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம்; மூலம்சிறப்பானமுறையில்செயல்படுத்த தி  வருகின்றது.
                                                                     தமிழக அரசின் அரசாணை எண்:69இகுறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நாள்: 11.10.2019ன் படி வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி
ஆணையிடப்பட்டுள்ளது.உற்பத்திதொழிலுக்கு உச்ச வரம்பு ரூ.10 லட்சமாகவே
உள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் இனிவிண்ணப்பிக்கும்விண்ணப்பதாரர்களின்குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000ஃ-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
 திட்ட மதிப்பீட்டில், 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள்
தம் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதமும், அரசு மானியமாக திட்ட
மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1,25,000ஃ- வரை) மாவட்ட தொழில்
மையம் மூலமாக வழங்கப்படும். தற்போது ஊழுஏஐனு-19 காரணமாக
தொழில்முiiவோர் பயிற்சியிலிருந்து மார்ச் 2021 வரை விலக்களிக்கப்பட்டு ள்ளது.                                                                                                                                                       இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற,

• 18 வயதிற்கு மேற்பட்ட, அதிகபட்சம் 35 வயது வரையுள்ள இளைஞர்கள்
மற்றும் இளம் பெண்கள் தகுதியுடையவராவர். சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினா ;, சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயதுவரை தளர்த்ப்பட்டுள்ளது குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000ஃ-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். ;. நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 150 நபர்களுக்கு அரசு மானியமாக ரு.95.00 இலட்சம்இலக்குதமிழகஅரசால்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும்பெண்கள் www.smeonline.tn.gov.in/uyegp இணையதளத்தில் விண்ணப்பம ;செய்யுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்;களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி (தொலைபேசி எண்கள்: 0461-2340152 இ2340053) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவா ; திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப.,அவர்கள்தெரிவித்துள்ளார்கள்,                                             

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...