செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

   செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


               
                     .                                                              செக்கிழத்த செம்மல், ஐயா, வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி, கீழூர், சைவசமுதாய சங்க வளாகத்தில் நடைபெற்றது வ.உ.சி.திருஉருவ சிலைக்கு சைவ சமுதாய சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், மாவட்ட புரவலர் திரு.D.A. தெய்வநாயகம், தூத்துக்குடி  மேலூர் சங்க தலைவர் சுப்பிரமணியன், சுப்பிரமணியசுவாமி மகிமை கமிட்டி செயலர் திருநாவுக்கரசு, மண்டல இணை செயலாளர் குற்றாலிங்கம், சைவ  சமு1தாய சங்க பிரமுகர் துரை கந்தசாமி, சைவ சமுதாய சங்க பொருளாளர் P. நடராஜன், சங்க உதவி செயலாளர் V. சொக்கலிங்கம்,  ஜானகிராமன், P. வேதநாயகம் முன்னிலையில் மாவட்ட தலைவர் , மாநில துணை தலைவர் A.R. லெட்சுமணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  நிகழ்ச்சியில் பொதிகை கண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலர் சொக்கலிங்கம், வக்கில் சண்முக சுந்தரம், அரசியல் கட்சி பிரமுகர் கள், மாவட்ட இளைஞர் அணி பிரமுகர்கள், கீழூர் சைவ சமுதாய சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன். சிங்கார வேல், சீனிவாசன், தூத்துக்குடி மேலூர் சங்க நிர்வாகிகள் , பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம், லெட்சுமணன், அரசியல் கட்சி பிரமுகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தமிழ் நாடு சைவ வேளாளர் சங்க மண்டல செயலாளர் A. அருணாசலம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்*


கருத்துகள்