காணொளியில் மு.க.. ஸ்டாலின் அவர்களின் உரை

        காணொளியில் மு.க.. ஸ்டாலின் அவர்களின் உரை                                                                               



 காணொலி வாயிலாக தி.மு.க   வின் மாபெரும்  தேர்தல் சிறப்பு பொதுகூட்டமும் மற்றும்   மூத்த முன்னோர்களுக்கு   பொற்கிளி வழங்கும் விழா 05-11-2020 வியாழன் அன்று தூத்துக்குடியில்  நடைபெற்றது அன்றைப் தினம் தூத்துக்குடி நகரின்  அனைத்து வார்டுகளிலும் பொது   மக்கள் ,   தி.மு.க தலைவர்  மு.க ஸ்டாலின் அவர்கள் கான் னொலி  வாயிலாக உரையாற்றுவதை காண ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தது , அவ்வாறு தூத்துக்குடி மாநகத்தின்  14 வது வார்டு தி.மு.க வட்ட செயலாளர் திரு.அந்தோணி சேவியர் அவர்களால்   காணொலிக்கான  ஏற்பாடுகள், செய்யப்பட்டிருந்தது. இதில் பொது   மக்கள்கலந்து கொண்டு  ஸ்டாலின் உரையை கேட்டனர்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         12, 19  வது வட்டத்தின்  தி.மு.க வின் காணொளி பொது கூட்டம்                                      

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்