முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல்

 தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல்

----------------------------------------------------------------------------------------------------------------------------



தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர் திரு.து.ராஜ்செல்வின் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்கநிறுவனம் (சென்னை)இ  தூத்துக்குடிமாவட்ட குறு-சிறுதொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்துநடத்தும் தொழில்  பயிற்சிகளை கட்டணமுறையில் தூத்துக்குடியில் உள்ள துடிசியா அரங்கத்தில் நடத்துகிறோம்.

அதன்படி08.01.2021 வெள்ளிக்கிழமை அன்று‘நிதிமேலான்மைமற்றும் அடிப்படை கணக்கியல் கருவிகள்(Tally) பற்றியபயிற்சிகட்டணம்:ரூ600ஃ-எனவும்,11.01.2021, 12.01.2021, 18.01.2021, 19.01.2021 மற்றும் 20.01.2021 (5 நாட்கள்) ஆகிய தேதிகளில்‘தொழில் மாதிரிமற்றும் திட்டஅறிக்கைதயாரித்தல்’பயிற்சிகட்டணம்: ரூ700ஃ-எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து பயிற்சிகளும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. ஏற்கனவே தொழில் செய்வோரும்இ புதியதொழில் செய்ய விரும்புவோரும் இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.மதியஉணவுவழங்கப்படும்.

முதலில் பதிவுசெய்யும் 30 நபர்களே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விபரங்கள் அறியதொடர்பு கொள்ளவும் : துடிசியா:கதவுஎண் 4ஃ158,எட்டையாபுரம் ரோடு,முவுஊ-டிப்போ அருகில் தூத்துக்குடி-2 என்றமுகவரியில் அல்லது9791423277என்றஎண்ணில் தொடர்புகொள்ளவும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்;பயிற்சியில் கலந்துகொள்வதற்கு பதிவுசெய்ய கடைசிதேதி :07.01.2021.பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் துடிசியா அலுவலகத்தில் வந்து பதிவுசெய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர் திரு.து.ராஜ்செல்வின் அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                                                                                                                                                                   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...